Wednesday, March 13, 2013

செயற்கை முறையில் நாட்டுக் கோழி முட்டைகளை குஞ்சு பொரிக்கச் செய்தல்





            1. கிராமப் பகுதிகளில் எளிதாக கிடைக்கும் அட்டைப்பெட்டிஅல்லது சாந்துச்சட்டி அல்லது பழைய மண்பானை ஆகியவற்றில்ஏதேனும் ஒன்றை தேர்வு செய்து அதனுள் பாதி அளவிற்கு அரிசித்தவிடு அல்லது மணலை நிரப்பவும்.            2. இவ்வாறு நிரப்பப்பட்ட அரிசித் தவிடு அல்லது மணலின் மீதுகுஞ்சு பொரிக்க வேண்டிய கோழி முட்டைகளை வைக்கவும்.            3. வட்டத்தட்டினுள் பொருத்தப்பட்ட 15 வாட் முதல் 40 வாட்வரையிலான மின்சார பல்பினை தவிடு அல்லது மணலின் மீதுபரப்பப்பட்ட முட்டைகளின் மேல் சீரான வெப்பம் பரவத்தக்க வகையில்தொங்கவிடவும்.            4. 100 டிகிரி பார்ஹீன் அளவு சீரான வெப்பம் தரத்தக்க வகையில்மின்சார பல்புக்கும், கோழி முட்டைகளுக்கும் இடையே உள்ள தூரத்தைஅவ்வப்போது தேவைக்கேற்ப மாற்றி அமைத்துக்கொள்ளவும்.            5. உடல் வெப்ப நிலையைக் கணக்கிடக்கூடியவெப்பநிலைமானியை பயன்படுத்தி கோழி முட்டையின் மீது சீரானவெப்பம் பரவச் செய்யும் வகையில் கண்காணித்துக்கொள்ளலாம்.            6. முட்டைகளை முதல் நாள் முதல் 17வது நாள் வரை ஒருநாளைக்கு 3 முறை வீதம் அதாவது 8 மணி நேரத்திற்கு ஒருமுறைதிருப்பி விடவேண்டும்.            7. 18வது நாள் முட்டைகளைத் திருப்பி விடுவதை நிறுத்திவிடவேண்டும்.            8. 18வது நாள் முதல் ஈரப்பதம் 80% வரை தேவைப்படுவதால் வெதுவெதுப்பான நீரில் நனைத்த பருத்தி துணியை முட்டைகளின்மீது  1நிமிடம் பரப்பி விடவும். இவ்வாறு 18 வது நாள் முதல் 22வது நாள் வரைஒரு நாளைக்கு 3 முறை செய்தால் குஞ்சு பொரிப்புத் திறன் நன்குஇருக்கும்.            9. மின்சாரத் தடை ஏற்பட்டு வெகு நேரம் ஆகிவிட்டால் சற்றே சூடுசெய்யப்பட்ட தவிட்டின் மூலம் முட்டைகளை மூடி வைத்து விடவும்.            10. இந்த எளிய முறையை வாத்து, வான் கோழி, கினிக் கோழிமற்றும் காடை முட்டைகளை பொரிக்கச் செய்யவும் பயன்படுத்தலாம்
நன்மைகள்:            1. அடைக்கோழிகள் இல்லாமல் அடைமுட்டைகளை அதிகஅளவில் குஞ்சு பொரிக்க செய்ய இயலும்.            2. அடைக்கோழிகள் அடை அமரும் குணம் விரைவில் மாறிமுட்டையிட தொடங்கும்.            3. வாத்து முட்டைகளை குஞ்சு பொரிக்க அடைக்கோழிக்காகஅலைய வேண்டியதில்லை.            4. இவ்வாறு செயற்கை முறையில் குஞ்சு பொரிக்கச் செய்தால்ஒரே நேரத்தில் நாட்டுக் கோழிகளின் எண்ணிக்கையையும் பெருகச்செய்யலாம்.

17 comments:

  1. நாட்டு கோழி & நாட்டு கோழி குஞ்சு தேவைக்கு தொடர்பு கொள்ளவும் திருசெந்தூர் தூத்துக்குடிமாவட்டம் சங்கர் -9952831890

    ReplyDelete
  2. எங்களிடம் அனைத்து வகையான கோழிகளும் அசல் தரத்துடன் கிடைக்கும்.
    Country chicken
    Aseel chicken
    Chittang chicken
    Kadaknath Chicken
    ஒரு பண்ணை அமைக்க தேவையான நாட்டு கோழி குஞ்சுகள் கிடைக்கும்
    நாட்டு கோழி பண்ணை அமைக்க விரும்புவோர் தொடர்பு கொள்ளலாம்.

    suresh A- 9655783673. Tirunelveli (Dist)
    Home Delivery

    ReplyDelete
  3. நாட்டுக்கோழி வளர்ப்பில் உள்ள நன்மைகள்:

    நாட்டுக்கோழி வளர்க்கும் பழக்கமானது நமது கிராமப்புற மக்களால் தொன்று தொட்டுமேற்கொள்ளப்பட்டுவரும் ஒரு சிறந்த தொழிலாகும். நாட்டுக்கோழி வளர்ப்பு முறை ஒரு பொழுது போக்காகமட்டுமில்லாமல், கிராமப்புற மக்களின் அவசர பணத்தேவையை பூர்த்தி செய்யவும் பயன்படுகிறது.



    நாட்டுக்கோழிகளை ஏழைகள், பெண்கள் மற்றும் வயது முதிர்ந்தோர் அனைவரும் எந்த சிரமமும் இன்றிவளர்கலாம். பெரும்பாலும் விட்டிலுள்ள அரிசிகுருணை, எஞ்சியுள்ள தீவனப்பொருட்கள், வயல் வெளிகளில் உள்ள புழுபூச்சிகள் போன்றவற்றை உண்டு நாட்டுக்கோழிகள் வளர்க்கப்படுகின்றன.

    புறக்கடையில் வளர்க்கப்படும் கோழிகள் எந்தவித நவீன தொழில் நுட்பங்களையும் பின்பற்றாமல்வளர்க்கப்படுகிறது. அதனால் தேவையான சத்துக்கள் சரியான அளவில் கிடைக்காததால் உற்பத்தி திறன் குறைந்துகாணப்படுகிறது. எனவே சரியான முறையில் சரிவிகித தீவனம் கொடுத்து நோய் தடுப்பு முறைகளையும் பின்பற்றிவளர்தோமானால் நாட்டுக் கோழி வளர்ப்பு அதிக இலாபமான தொழிலாக வளர்சியடயும்.

    ஒரு பண்ணை அமைக்க தேவையான நாட்டு கோழி குஞ்சுகள் கிடைக்கும்
    நாட்டு கோழி பண்ணை அமைக்க விரும்புவோர் தொடர்பு கொள்ளலாம்

    suresh A- 9655783673

    ReplyDelete
  4. இதை செய்முறை வீடியோ இருந்தால் தரவும்.

    ReplyDelete
  5. நன்றிங்க ஐயா. நல்ல தகவல்கள் தெரிவித்தீர்கள். முட்டை அடைக்க க்கு‌ம் செய் முறை வீடியோ இருந்தால் நலமாக இருக்கும்.

    ReplyDelete
  6. நன்றிங்க ஐயா. நல்ல தகவல்கள் தெரிவித்தீர்கள். முட்டை அடைக்க க்கு‌ம் செய் முறை வீடியோ இருந்தால் நலமாக இருக்கும்.

    ReplyDelete
  7. நன்றிங்க ஐயா. நல்ல தகவல்கள் தெரிவித்தீர்கள். முட்டை அடைக்க க்கு‌ம் செய் முறை வீடியோ இருந்தால் நலமாக இருக்கும்.

    ReplyDelete
  8. கோழி குஞ்சு பொரிக்கும் இயந்திரம் எங்கு கிடைக்கும்

    ReplyDelete
  9. பண்ணை அமைக்க தேவையான நாட்டு கோழி குஞ்சுகள் கிடைக்கும்
    நாட்டு கோழி பண்ணை அமைக்க விரும்புவோர் தொடர்பு கொள்ளலாம். & கோழி குஞ்சு பொரிக்கும் இயந்திரம் கிடைக்கும் Cell: 9500922363

    ReplyDelete
  10. அசில் நாட்டுகோழிகுஞ்சுகள் கிடைக்கும் ஈரோடு அந்தியூர சிவக்குமார் 8610681668

    ReplyDelete
  11. அசில் நாட்டுகோழிகுஞ்சுகள் கிடைக்கும் ஈரோடு அந்தியூர சிவக்குமார் 8610681668

    ReplyDelete
  12. I need automatic incubator for 100 eggs.

    ReplyDelete

  13. JS Country Chicken Frame. எங்களிடம் தரமான நாட்டுக்கோழி குஞ்சுகள் கிடைக்கும். இலவசமாக டெலிவரி செய்யப்படும். பன்னை உபகரணங்கள் மற்றும் கோழி வளர்ப்பு சம்பந்தப்பட்ட ஆலோசனைகள் வழங்குகிறோம். தேவைக்கு: +91 7339197368.

    ReplyDelete